உன்
அழுக்குகளை
நீ மறைத்துக்
கொண்டாய்
நான்
அழகாய்
இருப்பதாகக்
கூறி...
அழுக்குகளை
நீ மறைத்துக்
கொண்டாய்
நான்
அழகாய்
இருப்பதாகக்
கூறி...
மறைக்கப் பட்ட
உன்
உண்மைகளை
நானும்
மறக்கப் பழகிக்
கொண்டேன்...
உன்
உண்மைகளை
நானும்
மறக்கப் பழகிக்
கொண்டேன்...
சிரிப்புகளோடு
உன் கனவில்
நானும்
பறந்தேன்...
சப்தமில்லாமல்
என் சிறகுகளை
நீ உடைத்தும்...
உன் கனவில்
நானும்
பறந்தேன்...
சப்தமில்லாமல்
என் சிறகுகளை
நீ உடைத்தும்...
கற்பனைகளைக்
கொடுத்து
என் உணர்வுகளை
கொன்று
போனாய்...
கொடுத்து
என் உணர்வுகளை
கொன்று
போனாய்...
உடைந்த
என் சிரிப்புகளையும்
கிழிந்த என் வாழ்வையும்
இன்னும்
ஒட்டிக் கொண்டுதான்
இருக்கிறேன்
பிசு பிசுக்கும்
என் கண்ணீரில்...
என் சிரிப்புகளையும்
கிழிந்த என் வாழ்வையும்
இன்னும்
ஒட்டிக் கொண்டுதான்
இருக்கிறேன்
பிசு பிசுக்கும்
என் கண்ணீரில்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13 https://www.vaarppu.com/poem/2051

Wow
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
DeleteNice
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
Deleteஆழமானது...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
Deleteஆழமான சோகம். நல்லதொரு படைப்பு ! சகோதரி டினேஸ்வரி!👌
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்
Deleteசிரிப்புகளோடு
ReplyDeleteஉன் கனவில்
நானும்
பறந்தேன்...
சப்தமில்லாமல்
என் சிறகுகளை
நீ உடைத்தும்...
சிறைசாலைகளான நெஞ்சாங்கூடு 🙏