Home Top Ad

உடைந்த சிரிப்புகள்

Share:

உன்
அழுக்குகளை
நீ மறைத்துக்
கொண்டாய்
நான்
அழகாய்
இருப்பதாகக்
கூறி...
மறைக்கப் பட்ட
உன்
உண்மைகளை
நானும்
மறக்கப் பழகிக்
கொண்டேன்...
சிரிப்புகளோடு
உன் கனவில்
நானும்
பறந்தேன்...
சப்தமில்லாமல்
என் சிறகுகளை
நீ உடைத்தும்...
கற்பனைகளைக்
கொடுத்து
என் உணர்வுகளை
கொன்று
போனாய்...
உடைந்த
என் சிரிப்புகளையும்
கிழிந்த என் வாழ்வையும்
இன்னும்
ஒட்டிக் கொண்டுதான்
இருக்கிறேன்
பிசு பிசுக்கும்
என் கண்ணீரில்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13 https://www.vaarppu.com/poem/2051

9 comments:

  1. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.

      Delete
  2. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.

      Delete
  3. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.

      Delete
  4. ஆழமான சோகம். நல்லதொரு படைப்பு ! சகோதரி டினேஸ்வரி!👌

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்

      Delete
  5. சிரிப்புகளோடு
    உன் கனவில்
    நானும்
    பறந்தேன்...
    சப்தமில்லாமல்
    என் சிறகுகளை
    நீ உடைத்தும்...

    சிறைசாலைகளான நெஞ்சாங்கூடு 🙏

    ReplyDelete