
இரவில்
நான்
களவு போய் விட்டதாகக்
கண்ட
கனவில்தான்
முழுமையாய்
களவாடப் பட்டேன்
சேர்ப்பித்த
விகாரமான கனவுகளும்
என்
அனுமதியின்றி
களவாடப்
பட்டு விட்டது
மீதமிருந்த
உறக்கத்தையும்
களவாடி
விடும் சாத்தியம் உள்ளதால்
நானே
அவற்றைக் கொலை செய்து விட்டேன்
இப்பொழுது
எதுவும்
சாத்தியமில்லை...
இரவு…
கனவு
களவு
உட்பட…
- சல்மா தினேசுவரி (Salma Dhineswary)

Awesome teacher❤
ReplyDeleteThank you dear!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை அருமை 😍
ReplyDeleteமிக்க நன்றி
DeleteHere are some of the the} commonest on line casino video games one can discover on a gambling web site. This sport presents you an excellent experience with its new Pirate Adventure theme. You can sit in a VIP room or on a pirate ship and play 퍼스트카지노 your favorite slot video games. You’ll get daily bonuses, free spins, and extra similar fun options. However, you’ll want a headset like Gear VR to extend the immersion.
ReplyDelete