திணறி
கொண்டிருந்த
ஏதோ ஒரு
தருணத்தில்தான்
குழாய் வழியாய்
என் ஆசைகள்
எல்லாம்
காட்டாறு போல்
ஓடுவதைக் கண்டேன்…
தேவைகளுக்காகத்
தண்ணீர்
நிறைத்துக் கொண்ட
நாட்களை விட
இல்லாது போன
இந்த நாளில்
களவு போன
ஆசைகள் மிதப்பதில்
ஓர் ஆனந்தம்…
தண்ணீர்
நிறைத்துக் கொண்ட
நாட்களை விட
இல்லாது போன
இந்த நாளில்
களவு போன
ஆசைகள் மிதப்பதில்
ஓர் ஆனந்தம்…
அதோ அப்பாவோடு
நான் வாழ
நினைத்த
ஆசைகள்
கடந்து செல்கின்றன…
நான் வாழ
நினைத்த
ஆசைகள்
கடந்து செல்கின்றன…
இதோ
குறைந்த பட்சம்
அம்மாவோடு
வாழலாம் என்ற
ஆசைகளும்
கடந்து போகின்றன…
குறைந்த பட்சம்
அம்மாவோடு
வாழலாம் என்ற
ஆசைகளும்
கடந்து போகின்றன…
பின்னால்
சிறுமியாகவே
மழை பொழுதுகளில்
காகிதக் கப்பல்
விட நினைத்த
ஆசைகளும்
தொடர்ந்து கொண்டே…
சிறுமியாகவே
மழை பொழுதுகளில்
காகிதக் கப்பல்
விட நினைத்த
ஆசைகளும்
தொடர்ந்து கொண்டே…
திடீரென்று
வந்த
குழாய் நீரில்
ஆசைகள்
எல்லாம்
நின்று போக
மிஞ்சியது
கானல் நீர்…
வந்த
குழாய் நீரில்
ஆசைகள்
எல்லாம்
நின்று போக
மிஞ்சியது
கானல் நீர்…
இன்றும்
எதிர்ப்பார்க்கிறேன்
இன்னொரு
தண்ணீர்
வராத நாளை…
எதிர்ப்பார்க்கிறேன்
இன்னொரு
தண்ணீர்
வராத நாளை…
( August 20, 2009) https://old.thinnai.com/?p=30908203

சிறப்பு
ReplyDeleteஉங்கள் கருத்து அளிக்கிறது, நன்றி
ReplyDeleteமகிழ்ச்சியை அளிக்கிறது.
ReplyDeleteகுழாய் நீர் தரும் நினைவுகள் இனிமை👌
ReplyDeleteஅருமை சகோதரி டினேஸ்!👏
உங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
Deleteஅருமை
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
Deleteசிறப்பு
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்.
Delete