விழிகளில் இன்னும்
வேலிகளின்
தட்டுப்பாடுகள்...
வேலிகளின்
தட்டுப்பாடுகள்...
நகர்ந்து செல்லும்
நகர்வுகளில்
நக்கரித்து நகர
முடியாத
இயலாமையில்...
நகர்வுகளில்
நக்கரித்து நகர
முடியாத
இயலாமையில்...
சொல்லும்
வார்த்தைகளில்
மௌனங்கள்
மட்டுமே
உச்சரிக்கப்படுகின்ற
தருவாயில்
மனதில் முட்கள்
வளர்ந்துக் கொண்டே...
வார்த்தைகளில்
மௌனங்கள்
மட்டுமே
உச்சரிக்கப்படுகின்ற
தருவாயில்
மனதில் முட்கள்
வளர்ந்துக் கொண்டே...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-03 https://www.vaarppu.com/poem/1861

No comments